இந்தியன் ஆயில் IOCL நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Indian Oil Corporation Ltd (IOCL) எனப்படும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கிழக்கு மண்டலத்தில் இருந்து டெக்னிக்கல், டெக்னிக்கல் அல்லாத அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. மொத்தம் 4040 காலியிடங்கள் உள்ளது.