கொரோனா பரவ துவங்கியது முதல் இந்தியாவில் யாரைப் பார்த்தாலும் கொரோனா பற்றிய பேச்சு தான். கொரோ பற்றி ஒவ்வொருவரும் விதமாக வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
சிலர் கொரோனா பரவாமல் நம்மை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது, கொரோனாவிற்காக நாம் வீட்டிற்குள் இருக்கும் போது எப்படி பயனுள்ளதாகப் பொழுதைக் கழிப்பது? எப்படிக் கழிப்பது? போன்ற வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.