மித்ஷாவும் தனது வாழ்த்து செய்தியை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்

இது போல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தனது வாழ்த்து செய்தியை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ராணுவத்தின் ஒரு சிறிய குழு அவர்களை விட பல மடங்கு பெரிய படையெடுக்கும் எதிரி ராணுவத்தை தோற்கடித்து வரலாற்றை உருவாக்கியது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் அழியாத தைரியம், வீரம் மற்றும் தியாகத்தின் அடையாளமான சிஆர்பிஎப்புக்கு சல்யூட். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.